Touring Talkies
100% Cinema

Thursday, March 20, 2025

Touring Talkies

Tag:

ponniyien selvan movie

கல்கி அறக்கட்டளைக்கு 1 கோடி நன்கொடை அளித்த சுபாஷ்கரன்-மணிரத்னம் கூட்டணி

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளர் மணிரத்னம் இணைந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை,...

“எனக்குப் பிடித்தவைகளைத்தான் படமாக்கியிருக்கிறேன்..” – இயக்குநர் மணிரத்னம் பேட்டி

‘பொன்னியின் செல்வன்’ படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியது பற்றி இயக்குநர் மணிரத்னம் விளக்கமாகப் பேட்டியளித்துள்ளார். அதிலிருந்து சில பகுதிகள் இங்கே : “நான் முதன்முதலாக பெரிய நாவலாகப் படித்தது கல்கியின் ‘பொன்னியின் செல்வனை’த்தான். சென்னை, ராயப்பேட்டை,...

“எழுத்தாளர் கல்கிக்கு மரியாதை செலுத்தாதது ஏன்?” – தயாரிப்பாளர் கேயார் கேள்வி

“பொன்னியின் செல்வன்' படத்தில் எழுத்தாளர் கல்கிக்கு மரியாதை செலுத்தாதது ஏன்..?” என்று பிரபல திரைப்பட தயாரிப்பாளரான  கேயார் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “பொன்னியின் செல்வன்' படத்துக்கு தொடக்கத்திலேயே...

“இப்போ இதெல்லாம் தேவைதானா?” – ராஜராஜசோழன் சர்ச்சை குறித்து சரத்குமார் கருத்து..!

சமூக வலைத்தளங்களில் தற்போது மிக முக்கிய பிரச்சினையாகப் பேசப்பட்டு வரும் ராஜராஜ சோழன் தமிழனா, இந்துவா என்ற சர்ச்சை தேவையில்லாதது என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...

“ஐஸ்வர்யா ராயை பார்க்க பொறாமையாக உள்ளது..” – நடிகை மீனாவின் ஆற்றாமை..!

"நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் மீது எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது..!" என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மீனா பதிவிட்டுள்ளார். 'என் ராசாவின் மனசிலே' படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் ரஜினி,...

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாமதமானது ஏன்!

பொனனியின் செல்வன் நாவல், திரைப்படமாக எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனாலும் படம் பற்றிய செய்திகள் ஓய்வதாக இல்லை. படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் கூறிய செய்தி, சுவாரஸ்யமானது.“பொ.செ. படப்பிடிப்பு உத்தரபிரதேசத்தின் ஜான்சிக்கு...

“மணிரத்னத்திடம் போய் கேளுங்கள்” – நடிகர் சரத்குமாரின் பதில்..!

''இயக்குநர் வெற்றி மாறன் கூறியிருக்கும் கருத்து குறித்து என்னிடம் கேட்காதீர்கள்'' என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சரத்குமார், ''பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. இந்த...

“பழுவேட்டரையர் வேடத்தில் நடித்தது பெருமையான விஷயம்” – நடிகர் சரத்குமாரின் பெருமிதம்..!

‘பொன்னியின் செல்வன்’ படம் நாளை மறுநாள் வெளியாவதையொட்டி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் ஜெட் வேகத்தில் நடந்து வருகின்றன. அதில் ஒரு பகுதியாக இந்தப் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சரத்குமார் இன்று...