Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

Tag:

marimuthu

“நல்ல நிலைக்கு வரும்போது இப்படி நிகழ்ந்துவிட்டது” – மாரிமுத்து மறைவுக்கு எஸ்.ஜே.சூர்யா இரங்கல்

வாழ்வில் அவர் நல்ல நிலைக்கு வந்துகொண்டிருந்த நேரத்தில் இப்படி நிகழ்ந்தது மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது என மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு எஸ்.ஜே.சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மாரிமுத்துவின் உடலுக்கு நேரில்...

பிரபல நடிகருக்கு வக்கீல் நோட்டீஸ்!

பிரபல நடிகர்மாரிமுத்து, சமீபத்தில் டி.வி. விவாத நிகழ்வு ஒன்றில் ஜோதிடம் என்பது பொய் என பேசினார். அதற்கான வாதங்களையும் வைத்தார். “நடப்பதை முன்பே சொல்வதானால், கொரோனா வந்ததை ஏன் சொல்லவில்லை.. தவிர மு.க.ஸ்டாலின் முதல்வர்...

பிடிக்காத கேரக்டரில் நடித்த ரஜினி

ஜெயிலர் படத்தில், நடிகர் ரஜினிகாந்த் உடன் நடித்திருக்கும் இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து, ரஜினியுடனான அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார். ரஜினிகாந்த் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பெங்களூருவில் நடத்துனராக இருந்தார். அப்போது ரு நாடகத்தில் யாரும் நடிக்க விரும்பாத...

மனைவி அருமையை உணர்ந்த தருணம்!: நடிகர் மாரிமுத்து

நடிகர் மாரிமுத்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “மனைவி மீது பாசமாக இருப்பேன்.. குடும்பத்தை நன்றாக கவனித்துக்கொள்வேன். இது எல்லோரும் செய்வதுதான். ஆனால் மனைவி மீது பெரிய அக்கறை செலுத்தினேன் என சொல்ல...