Touring Talkies
100% Cinema

Saturday, March 22, 2025

Touring Talkies

Tag:

maamannan

‘மாமன்னன்’ பகத் பாசில் மீம்ஸ்களை நீக்க வேண்டும்!: கிருஷ்ண சாமி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, பகத்பாசில், உதயநிதி நடித்த மாமன்னன் திரைப்படம், ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தில் பகத்பாசில், சாதி வெறியராக நடித்து இருந்தார்.  அவர் நடித்த காட்சிகளை எடிட் செய்து, பின்னணியில்...

“காறித்துப்புற மாதிரி படம் எடுக்கும்  மாரி செல்வராஜ்!” : ஆத்திரப்பட்ட இமான் அண்ணாச்சி

நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, பட விழா ஒன்றில் பேசும்போது, இயக்குநர் மாரி செல்வராஜை கடுமையாக கிண்டலடித்துவிட்டார். “இன்றைய சினிமா மிக மோசமான நிலையில் உள்ளது. மேல் தட்டு கீழ்த்தட்டு என தட்டு தட்டாக...

தலைப்பு மாற்றம்! இயக்குநருக்கு கண்டணம்!

இயக்குநர் வ.கௌதமன் இயக்கி நடிக்கும் ‘மாவீரா’ உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் . அவரோடு சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், ஆகியோர் நடிக்க, கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகம் ஆகிறார். ஜி.வி பிரகாஷ்...

பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் படங்களை புகழ்வது அவலம்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு , பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்த படம், மாமன்னன். ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் பெரும் போராட்டத்துக்குப் பிறகு சபாநாயகர் ஆவதுதான் கதை....

தனபாலுக்கு முன்பே தலித் சபாநாயகர்! தரமான சம்பவம்!

மாமன்னன் படத்தில், வடிவேலு சபாநாயகராக நடித்த பிறகு, சபாநாயகர் குறித்த பேச்சு  ரொம்பவே அடிபடுகிறது. பலரும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த தனபால்தான் முதல் தலித் சபாநாயகர் என எழுதி, பேசி வருகின்றனர். ஆனால் அதற்கு முன்பாக…...

3 நாட்களில் ‘மாமன்னன் ’ வசூல் எவ்வளவு தெரியுமா?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை...

விமர்சனம்: மாமன்னன்

அதிகாரத்தின் ருசியை பரம்பரையாக ருசிக்கத் துடிப்பவனுக்கும், அதிகாரம் தனக்கான உரிமை என்பதை மறக்கடிக்கப்பட்டவனுக்கும் (மழுங்கடிக்கப்பட்டு) இடையேயான போராட்டமே 'மாமன்னன்'. சேலம் மாவட்டத்தில் ஆளும் கட்சியின் சார்பில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருக்கிறார் மாமன்னன் (வடிவேலு)....

மாரி செல்வராஜை  விளாசும் கமல் ரசிகர்கள்

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை அடுத்து, மாமன்னன் என்ற படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். வடிவேலு, உதயநிதி, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் வரும்...