Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

Tag:

latest tamil cinema news

என்னுடைய சம்பளம் எல்லாம் அதிகமாகது அதே சம்பளம் தான்… நடிகர் சசிகுமார் டூரிஸ்ட் பேமிலி பட வெற்றி விழாவில் கலகலப்பு பேச்சு!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் விழா நிகழ்வில் பேசிய சசிகுமார், “மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படம் வெற்றி பெற்றதையடுத்து, ‘இனி உங்களுடைய சம்பளம் அதிகரிக்குமா?’ என்று...

சூர்யாவின் சூர்யா 46 படத்தில் நடிக்கிறாரா விஜய் தேவரகொண்டா? தீயாய் பரவும் தகவல்!

நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் பணியாற்றி வருகிறார். இதற்குப் பிறகு, வெற்றிமாறன் இயக்கத்தில் "வாடிவாசல்" என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதன் பின்னர், வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா தனது...

கடவுளை கிண்டல் செய்யும் எண்ணம் இல்லை… நடிகர் சந்தானம் டிடி நெக்ஸ்ட் லெவல் பட பாடல் குறித்து விளக்கம்!

சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆர்யாவின் தயாரிப்பில் உருவான இப்படத்தில் சந்தானம், கௌதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில்...

‘ஜெயிலர் 2ல் பாலகிருஷ்ணனாவின் கதாபாத்திரம் இதுதானா? வெளிவந்த புது அப்டேட்!

நெல்சன் இயக்கத்தில் உருவான 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்த ரஜினிகாந்த், தற்போது அதன் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலும் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் மற்றும் முதல்...

இன்றைய தமிழ் சினிமாவின் இசை இப்படிதான் உள்ளது – இயக்குனர் அனுராக் காஷ்யப் விமர்சனம்!

பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், தமிழ் திரைப்படங்களிலும் சிலவற்றில் நடித்த அனுராக் காஷ்யப், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இன்றைய தமிழ் சினிமா இசையைப் பற்றி உரையாற்றிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக...

மீண்டும் புதியதொரு படத்தில் இணைகிறார்களா விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா, அதுபோல முன்னணி நடிகையாக இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் ஏற்கனவே 'கீதம் கோவிந்தம்' மற்றும் 'டியர் காம்ரேட்' ஆகிய திரைப்படங்களில் இணைந்து...

பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் ‘தி கோட் ‘ பட நடிகை மீனாட்சி சௌத்ரி!

தமிழில் விஜய் ஆண்டனி நடித்த ‘கொலை’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி. அதன் பிறகு கடந்த வருடத்தில் பல திரைப்படங்களில் நடித்திருந்தார். அதன்படி ‘சிங்கப்பூர் சலூன்’, ‘தி கோட்’, ‘லக்கி...