Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

Tag:

director venkat prabhu

தயாரிப்பாளர் சங்கத்திற்காக உருவாகும் படத்தில் இணைகிறது சிம்பு-வெங்கட் பிரபு கூட்டணி..!

நடிகர் சிம்பு சமீப காலங்களில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார். அதிகமான படங்களுக்கு ஒத்துக் கொள்வது.. கொடுத்த கால்ஷீட்டில் சமர்த்துப் பிள்ளையாய் வந்து நடித்துக் கொடுப்பது என்று தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் செல்லமாய் உருமாறிக்...

சித்த மருத்துவர் வீரபாபுவின் மேற்பார்வையில் நடைபெறும் ‘மாநாடு’ படப்பிடிப்பு

‘அமைதிப் படை-2’, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்த ‘வி ஹவுஸ் புரொடக்சன்’ நிறுவனத்தின் சார்பில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் ‘மாநாடு’. இந்தப்...

நான்கு இயக்குநர்கள் இயக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘விக்டிம்’

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம், ப்ளாக் டிக்கெட் கம்பெனியுடன் இணைந்து தயாரிக்கவிருக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘விக்டிம்.’ தயாரிப்பாளர் G.டில்லிபாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தமிழ் சினிமாவில் சீரான தனிப் பாதையில் பயணித்து, மதிப்புமிகு...

சிம்புவின் அதிரடி மாற்றம் – தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி..!

நடிகர் சிம்புவின் வாழ்க்கையில் இந்த வருடம் தொடர்ச்சியாக நல்லவைகளாகவே நடந்து வருகின்றன. முதலில் ‘மாநாடு’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு பின்பு, வழக்கம்போல ‘பிகு’ செய்து கொண்டிருந்த சிம்பு, கடைசியாக நடந்த சில, பல...

பாண்டிச்சேரியில் சிம்பு

சிம்பு கதாநாயகனாக நடிக்கும் ‘மாநாடு’ படத்துடைய அடுத்த கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற இருக்கிறது. நவம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க முடிவெடுத்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி. “வெங்கட் பிரபு எழுதி இயக்குகின்ற இந்த...