Monday, April 15, 2024
Tag:

corono virus

நடிகர் சூர்யாவுக்கும் கொரோனா தாக்குதல்..!

தமிழ்ச் சினிமாவின் மிக முக்கியமான நாயகர்களில் ஒருவரான சூர்யாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அவரே தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று இரவு அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், "கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று...

‘இந்தியன்-2’ கைவிடப்பட்டதா..? – வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் லைகா..!

இயக்குநர் ஷங்கர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படமும் படத்தின் உருவாக்கத்தின்போதே பலவித பேச்சுக்களையும், சர்ச்சைகளையும் எழுப்பும். காரணம், படத்தின் பட்ஜெட்டும், நடிகர், நடிகையரின் அன்றாட அலுவல்களும்தான். ‘இந்தியன்-2’ படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்து வந்த நேரத்தில்தான்...

சினிமா தியேட்டர்கள் பின்பற்ற வேண்டிய நோய்த் தடுப்பு வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது..!

வரும் நவம்பர் 10-ம் தமிழகத்தில் மூடப்பட்டிருக்கும் சினிமா தியேட்டர்களை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கூடவே அன்றைய நாளில் இருந்து கொரோனா நோய்த் தடுப்புக்காக சினிமா தியேட்டர் நிர்வாகங்கள் பின்பற்ற வேண்டிய நோய்த்...

‘மாஸ்டர்’ படம் 2021 பொங்கல் தினத்தன்று வெளியாகுமா..?

‘இளைய தளபதி’ விஜய்யின் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ‘மாஸ்டர்’ படம் என்றைக்கு வெளியாகும் என்பது சஸ்பென்ஸாகவே இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேல்...

கொரோனோவில் இருந்து மக்களை காப்பாற்றும் ‘பேய் மாமா’ யோகிபாபு…!

பாக்யா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விக்னேஷ் ஏலப்பன் தயாரித்துள்ள படம் ‘பேய் மாமா.’ இந்தப் படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ளார். காதாநாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன்,...

AGS நிறுவனம் தயாரிப்புத் தொழிலை நிறுத்துகிறதா..?

இந்தக் கொரோனா லாக் டவுனால் ஏழை, எளிய மக்கள் மட்டுமன்றி நடுத்தர மக்கள் மற்றும் பணக்காரர்களுக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் சோதனையைக் கொடுத்திருக்கிறது. திரைப்படத் துறையே நசிந்து போய் கிடக்கும் இந்தச் சூழலில் ஏற்கெனவே...

“தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்..?” – அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்.

“வரும் அக்டோபர் 15-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் திரையரங்குகளைத் திறக்கலாம்” என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கூடவே, இது தொடர்பாக திரையரங்குகளும், மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டிய நோய்த் தடுப்பு...

சினிமா தியேட்டர்களை திறக்க விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குள் மூடப்பட்டுள்ளன. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பும், லட்சணக்கணக்கான தொழிலாளர்களின் வேலையிழப்பும் ஏற்பட்டுள்ளது. இப்போது கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையிலும் கொரோனா வைரஸூடன்...