Touring Talkies
100% Cinema

Tuesday, November 11, 2025

Touring Talkies

Tag:

COOLIE

என் மொபைல் ஹாக் செய்யப்பட்டுவிட்டது‌… ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகர் உப்பேந்திரா!

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும் வெற்றிகரமாக பயணித்து வரும் உபேந்திரா, சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்தின் நண்பராக "காளீசன்" என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதனால் ரசிகர்களிடையே பெரும்...

ஒருபோதும் கூலி படத்தில் நடித்தது தவறென அமீர்கான் பேசவில்லை… அமீர்கான் தயாரிப்பு நிறுவனம் மறுப்பு!

அமீர்கான் நடித்த சித்தாரே ஜமீன் பர் சமீபத்தில் திரைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி படத்திலும் ஆமிர் கான் கேமியோவில் தோன்றினார். சமீபத்தில் அவர் கூலி குறித்து விமர்சனமாக பேசியதாகக்...

கூலி படத்தில் நான் நடித்தது தவறு என்று கூறினாரா அமீர்கான்? உண்மை என்ன?

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கிய படம் ‘கூலி’. அனிருத் இசையமைத்த இந்தப் படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும்...

கைவிடப்பட்டதா லோகேஷ் கனகராஜ் – அமீர்கான் கூட்டணியில் உருவாகும் திரைப்படம்? உண்மை என்ன?

ரஜினிகாந்தை வைத்து இயக்கிய கூலி படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாகிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோருடன் ஹிந்தி நடிகர் அமீர்கானையும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். அந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது,...

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நான் கதை எழுதுவது இல்லை… மனம் திறந்த‌ இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கூலி’ படம் திரைக்கு வந்தபோது பல விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும் அவற்றைக் கடந்து அந்த படம் வசூலில் வெற்றியை பெற்றது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அளித்த...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ இயக்குகிறாரா கல்கி பட இயக்குனர் நாக் அஸ்வின்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் பத்து நாட்களுக்கு முன்பு வெளியாகி, தற்போது தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப்படத்திற்குப் பின்பு அவர் நடித்து வரும் ஜெயிலர் 2 திரைப்படம் அடுத்த...

விமர்சனங்களால் கூலி படத்தின் வசூலுக்கு பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன தகவல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், முதல் நான்கு நாட்களில் 404 கோடி வசூலை குவித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்...

நான்கு நாட்களில் 404 கோடி வசூலை குவித்த சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ திரைப்படம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடித்த திரைப்படம் ‘கூலி’. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தில், நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா போன்ற பான்-இந்தியா நட்சத்திரங்கள் இணைந்து...