Touring Talkies
100% Cinema

Friday, March 21, 2025

Touring Talkies

Tag:

cinema theatres

“அண்ணாத்த’ படம் மட்டுமே வெளியானால் போதுமா?” – ‘எனிமி’ பட தயாரிப்பாளரின் கொதிப்பான பேச்சு..!

“வரும் தீபாவளியன்று ‘அண்ணாத்த’  திரைப்படம் வெளியாவதால் தான் தயாரித்த ‘எனிமி’ படத்திற்குத் தியேட்டர்கள் கிடைக்கவில்லை” என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளரான வினோத் புகார் கூறியுள்ளார். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிப்பில் இயக்குநர் சிவாவின் இயக்கத்தில்...

OTT-யில் படங்களை வெளியிட நடிகர் சந்தானம் ஆதரவு

தற்போது தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் மிகப் பெரிய நடிகர், நடிகைகள் நடித்த படங்கள் வரிசையாக ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்தப்...

“ஓடிடி தளம், தியேட்டர்களுக்குப் போட்டியில்லை…” – தியேட்டர் உரிமையாளர் அபிராமி ராமநாதன் சொல்கிறார்

தற்போது பல பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன. மேலும் சில படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளன. இந்தத் தருணத்தில் ஓடிடி தளங்கள் தியேட்டர்களுக்கு என்றுமே போட்டியில்லை என்கிறார் அபிராமி மால் தியேட்டர் உரிமையாளரும்,...

சினிமா தியேட்டர்களில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி-மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது..!

இந்தியா முழுவதும் சினிமா தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதியளித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை இது குறித்து இன்று அரசாணையை வெளியிட்டுள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக...

“நடிகர் விஜய் தன்னிடம் பேசியது என்ன..?” – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்

2 நாட்களுக்கு முன்பாக நடிகர் விஜய், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ரகசியமாக சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகின. இந்தச் சந்திப்பின்போது 'மாஸ்டர்' படத்திற்காக 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி, கூடுதல் சிறப்புக் காட்சிகளுக்கு...

தள்ளாடும் சினிமா தியேட்டர்கள்..!

8 மாதங்கள் கழித்து கடந்த நவம்பர் 10-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால், கொரோனா பாதிப்பின் காரணமாக தியேட்டரின் மொத்த டிக்கெட்டுக்களையும் வழங்காமல் 50 சதவிகித டிக்கெட்டுகள் மட்டுமே கொடுக்கப்பட...

இந்தத் தீபாவளிக்கு 11 தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதியான வெள்ளிக்கிழமையன்றுதான் கடைசியாக தமிழகத்தில் தியேட்டர்களில் தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகியிருந்தன. அதற்கடுத்து உலகம் தழுவிய அளவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பினால் மார்ச் 23-ம் தேதி தியேட்டர்கள் மூடப்பட்டதால் திரைப்படங்கள்...

VPF பிரச்சினை – முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது ஏன்..?

கொரோனா லாக் டவுனால் கிட்டத்தட்ட 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த சினிமா தியேட்டர்கள் இன்றைக்கு திறக்கப்பட்டுவிட்டன. ஆனாலும், புதிய தமிழ்த் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. காரணம், “புதிய படங்களை நாங்கள் திரையிட மாட்டோம்” என்று தமிழ்த்...