Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

Tag:

actor vishal

சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால் தனது படத் தயாரிப்பு செலவுக்காக, பிரபல பைனான்சியரான அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 21...

விஷால்-எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்கும் ரீது வர்மா

நவநாகரீக நகர்ப்புற வேடங்களிலும் மற்றும் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற வேடங்களிலும் பொருந்தக் கூடிய அரிதானவர்களில் நடிகைகளில் ஒருவர் ரீது வர்மா. தெலுங்கில் ‘பெல்லி சூப்புலு’ படத்தின் மூலம் கவனத்தைத் திருடியதில் இருந்து ‘கண்ணும்...

“ஆர்யா திடீர்ன்னு நல்லா நடிக்க ஆரம்பிச்சிட்டான்..” – நடிகர் விஷாலின் கிண்டல்

விஷால் - ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ' எனிமி'. இந்தப் படத்தை மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் S.வினோத்குமார் தயாரித்திருக்கிறார். கதாநாயகியாக மிருணாளினி ரவி நடித்திருக்கிறார். மேலும் படத்தில்...

“தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றும் என்று நம்புகிறேன்..” – நடிகர் விஷால் பேட்டி

தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் என நம்புவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால் இன்று தனது 44-வது பிறந்த நாளை  கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால்,...

‘சக்ரா’ திரைப்படத்திற்கு மீண்டும் தடையுத்தரவு..!

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சக்ரா’ திரைப்படத்திற்கு தடை மேல் தடையாக வந்து கொண்டேயிருக்கிறது. ஏற்கெனவே கடந்த அக்டோபர் மாதம் இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருந்த சூழலில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் ‘ஆக்சன்’ திரைப்படத்தின்...

விஷாலின் தலைவலிக்கு உண்மையான காரணம் இதுதானா..?

இந்த மாதத் துவக்கத்தில் இருந்து ஹைதராபாத்தில் நடந்து வந்த ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பின்போது திடீரென்று 2 நாட்கள் விஷால் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. “அவருக்கு திடீர் உடல் நலக் குறைவு. கடுமையான மைக்ரேன் தலைவலியால்...

விஷாலுக்கு ‘எனிமி’ ஆனார் ஆர்யா..!

விஷால் - ஆர்யா இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்திற்கு ‘எனிமி’(ENEMY) என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்தப் படத்தை மினி ஸ்டூடியோ நிறுவனத்தின் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர், இசை – எஸ்.தமன்,...

“விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிட்டது தவறு…” – தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் பேட்டி..!

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு அணியாக போட்டியிடுவதற்கு சூத்திரதாரியாக இருந்தவர் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்தான் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில்...