Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

Tag:

accident

குடும்பத்தை இழந்த மாணவி.. நெகிழ வைத்த டி.இமான்

சேலத்தைச் சேர்ந்த அமுதா என்ற மாணவிக்கு நேர்ந்த சோகம் கொடூரமானது. கடந்த மாதம் நடந்த விபத்தில் இவரது தாய்,தந்தை, அக்காள் மூவவரும் பலியாகிவிட்டனர். கணப்பொழுதில் குடும்பத்தையே இழந்து நிற்கதியாக நிற்கிறார். இந்த தகவல் அறிந்த...

படப்பிடிப்பில் விபத்து: கல்யாணி பிரியதர்ஷன் காயம்

இயக்குநர் பிரியதர்ஷன்–நடிகை லிஸி தம்பதியின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். இவர் தமிழில் ‘ஹீரோ’, ‘மாநாடு’ படங்களிலும், ‘புத்தம் புது காலை’ வெப் தொடரிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் இவர் நடித்து கடந்த வருடம் வெளியான...

கார் விபத்து: நடிகை பலி

இந்தியில் “விசிஸ் சாராயாபாய்”  சீரியல் மூலம் பிரபலமான நடிகை வைபவி உபத்யா. இவர் தனது வருங்கால கணவருடன் காரில் இமாச்சலபிரதேசத்தின் குலு மாவட்டத்திற்கு சென்று சென்றுகொண்டிருந்தார். பஞ்சர் என்ற பகுதியில் மலைப்பாங்கான சாலையில் சென்றபோது...

ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து!

ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து குறித்து, தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். “ஆரம்ப காலகட்டத்தில் தனது ஸ்கூட்டரில்தான் சென்னை முழுக்க சுற்றி வருவார், ரஜினி. முரட்டுக்காளை, போக்கிரிராஜா படங்களுக்குப் பிறகு பெரிய...

 அஜித் – ஷாலினி: விபத்தில் தொடங்கிய  காதல்!

நடிகர் அஜித்குமார் மற்றும் ஷாலினி தம்பதி தங்கள் 23வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இந்த எவர்கிரீன் ஜோடிக்கு ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர்களின் காதலுக்கு அடையாளமாக அனோஷ்கா...

விபத்தில் சிக்கிய பாலிவுட் ஹீரோ அக்ஷய்குமார்!

தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்துள்ள அக்ஷய்குமார் இந்தியில் முன்னணி கதாநாயகனாக உள்ளார். இவர் தற்போது 'படே மியான் சோட் மியான்' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபல...

விபத்து: உடல் நிலை குறித்து விளக்கம் அளித்த விஜய் ஆண்டனி!

 ’பிச்சைக்காரன் -2’ படத்தை இயக்கி நடித்து வருகிறார்  விஜய் ஆண்டனி. இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். . தற்போது சென்னையில் சிகிச்சை பெற்று...

’பிச்சைகாரன் 2 ’ படப்பிடிப்பு விபத்து: மருத்துவமனையில் விஜய் ஆண்டனி

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில்  2016-ம் ஆண்டு வெளியான படம் 'பிச்சைக்காரன். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் இரண்டாம் பகாம் உருவாகி படப்பிடிப்பு நடந்து...