Touring Talkies
100% Cinema

Sunday, March 16, 2025

Touring Talkies

Tag:

பொன்னியின் செல்வன் திரைப்படம்

கல்கி அறக்கட்டளைக்கு 1 கோடி நன்கொடை அளித்த சுபாஷ்கரன்-மணிரத்னம் கூட்டணி

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளர் மணிரத்னம் இணைந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை,...

“எனக்குப் பிடித்தவைகளைத்தான் படமாக்கியிருக்கிறேன்..” – இயக்குநர் மணிரத்னம் பேட்டி

‘பொன்னியின் செல்வன்’ படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியது பற்றி இயக்குநர் மணிரத்னம் விளக்கமாகப் பேட்டியளித்துள்ளார். அதிலிருந்து சில பகுதிகள் இங்கே : “நான் முதன்முதலாக பெரிய நாவலாகப் படித்தது கல்கியின் ‘பொன்னியின் செல்வனை’த்தான். சென்னை, ராயப்பேட்டை,...

“எழுத்தாளர் கல்கிக்கு மரியாதை செலுத்தாதது ஏன்?” – தயாரிப்பாளர் கேயார் கேள்வி

“பொன்னியின் செல்வன்' படத்தில் எழுத்தாளர் கல்கிக்கு மரியாதை செலுத்தாதது ஏன்..?” என்று பிரபல திரைப்பட தயாரிப்பாளரான  கேயார் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “பொன்னியின் செல்வன்' படத்துக்கு தொடக்கத்திலேயே...

“ஐஸ்வர்யா ராயை பார்க்க பொறாமையாக உள்ளது..” – நடிகை மீனாவின் ஆற்றாமை..!

"நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் மீது எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது..!" என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மீனா பதிவிட்டுள்ளார். 'என் ராசாவின் மனசிலே' படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் ரஜினி,...

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாமதமானது ஏன்!

பொனனியின் செல்வன் நாவல், திரைப்படமாக எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனாலும் படம் பற்றிய செய்திகள் ஓய்வதாக இல்லை. படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் கூறிய செய்தி, சுவாரஸ்யமானது.“பொ.செ. படப்பிடிப்பு உத்தரபிரதேசத்தின் ஜான்சிக்கு...

“ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை” – நடிகர் கமல்ஹாசன் விளக்கம்

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடியை வசூலித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, நடிகர் கமல்ஹாசன் நேற்று இந்தப் படத்தை...

“மணிரத்னத்திடம் போய் கேளுங்கள்” – நடிகர் சரத்குமாரின் பதில்..!

''இயக்குநர் வெற்றி மாறன் கூறியிருக்கும் கருத்து குறித்து என்னிடம் கேட்காதீர்கள்'' என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சரத்குமார், ''பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. இந்த...

“வெற்றி மாறன் வரலாறு தெரியாமல் பேசக் கூடாது” – நடிகை குஷ்பூ அட்வைஸ்..!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான திருமாவளவனின் 60-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு மணி விழா சமீபத்தில் எடுக்கப்பட்டது. இதில் இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய வெற்றிமாறன், "தொடர்ந்து...