Touring Talkies
100% Cinema

Thursday, March 20, 2025

Touring Talkies

Tag:

நட்டி நட்ராஜ்

“கார்த்திக் வெளியே தெரிந்த பிளேபாய்; ராம்கி வெளியே தெரியாத பிளேபாய்”

ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சிவசலபதி சாய் சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம்...

ஜீவன் – நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘ சிக்னேச்சர்’.

‘யாயா’, ‘பக்ரீத்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘M10 PRODUCTIONS’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் M.S.முருகராஜ் தயாரிக்கும் 3-வது படம் ‘சிக்னேச்சர்’. இந்தப் படத்தில் ஜீவனும், நட்டி நட்ராஜும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதாநாயகி தேர்வு...

ஸ்ரீகாந்த், நட்டி நட்ராஜ் நடிக்கும் புதிய படம் ‘சம்பவம்’

‘மைனா’, ‘சாட்டை’, ‘மொசக்குட்டி’, ‘சௌகார்பேட்டை’, ‘பொட்டு’, ‘கா’ ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் புதிய படமொன்றை தயாரிக்கிறார். ‘சம்பவம்’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த், நட்டி நட்ராஜ் இருவரும்...

ஆண்ட்ரியாவின் அடுத்த ஹிட் பாடல்..!

‘ஓ சொல்றியா மாமா..’ பாடலின் வெற்றியை தொடர்ந்து ‘வெப்’ என்ற திரைப்படத்துக்காக நடிகை ஆண்ட்ரியா ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். இந்த ‘வெப்’ படத்தை வேலன் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.எம்.முனிவேலன் தயாரித்துள்ளார். ‘நட்டி’ என்கிற...

‘நட்டி’ நடராஜ்-ராம்கி நடிக்கும் புதிய படம் அந்தமானில் துவங்கியது

எஸ்.ஜே.எஸ். பிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சாய் சரவணன் தயாரிக்கும் புதிய படத்தில் நட்டி நடராஜ் கதாநாயகனாக காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ராம்கி நடிக்கிறார். மேலும்,...

நட்டியுடன் ஜோடி சேரும் ஷில்பா மஞ்சுநாத்..!

'வேலன் புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.எம்.முனிவேலன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் நட்டி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் 'காளி' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத்...

“பொய் சொல்லத் தெரிஞ்சாத்தான் சொல்லணும்” – நடிகர் விஜய்யிடம் சிக்கிய ஒளிப்பதிவாளர்

நடிகரும், ஒளிப்பதிவாளருமான ‘நட்டி’ நட்ராஜ் தமிழ்ச் சினிமாவில் முதன்முதலாக 2002-ம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘யூத்’ படத்தில்தான் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். இந்தப் படத்தை இயக்கியவர் இயக்குநர் வின்சென்ட் செல்வா. இந்தப் படத்தின்போது ஒரு ரீ...