Thursday, April 11, 2024
Tag:

நடிகர் விஷால்

சிம்பு வழக்கில் விஷாலை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் எதிர் மனுதாரர் பட்டியலிலிருந்து தன்னை நீக்கக் கோரிய நடிகர் விஷாலின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளியான ‘அன்பானவன், அடங்காதவன்,...

விஷால் ஸ்டிரைக் அறிவித்தது சட்ட விரோதமானது – போட்டி ஆணையம் தீர்ப்பு..!

திரையரங்குகளில் திரைப்படங்களை வெளியிடும் தொழில் நுட்பப் பணிகளைச் செய்து வரும் கியூப் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவைக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று கோரி 2018, மார்ச் 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் படங்களை...

“துப்பறிவாளன்-2′ படத்தின் கடனுக்கே விஷால் இன்னும் வட்டி கட்டவில்லை”-தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி புகார்

சில நாட்களுக்கு முன்பாக நடிகர் விஷால் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.பி.செளத்ரி மீது திடுக்கிடும் புகார் ஒன்றை காவல் துறையில் அளித்திருந்தார். ‘இரும்புத் திரை’ படத்தின் தயாரிப்புக்காக ஆர்.பி.செளத்ரியிடம் தான் வாங்கிய...

“துப்பறிவாளன்-2 படத்தை நானே இயக்குவேன்..” – நடிகர் விஷால் உறுதி..!

இயக்குநர் மிஷ்கின் ஒரு நாளைக்கு ஒரு காட்சியை மட்டுமே படமாக்கிக் கொண்டிருந்ததால்தான் தனக்கும், அவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழுந்ததாகச் சொல்லியிருக்கிறார் நடிகர் விஷால். நடிகர் விஷாலின் நடிப்பில் இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்'...

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது நடிகர் விஷால் காவல்துறையில் பரபரப்பு புகார்..!

தமிழ்த் திரையுலகத்தின் மிக மூத்த தயாரிப்பாளரான சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி மீது, நடிகர் விஷால் காவல்துறையில் புகார் கொடுத்திருப்பது தமிழ்த் திரையுலகத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.பி.செளத்ரி தமிழ்த்...

“சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கு தொல்லை” – நடிகர் விஷாலைக் கண்டித்த நடிகை காயத்ரி ரகுராம்

சென்னையில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், ஒரு மாணவியை சினிமாவுக்கு அழைத்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். “ஆசிரியர் ராஜகோபாலன் மீது...

விஷாலுடன் ஜோடி சேர்கிறார் டிம்பிள் ஹயாதி..!

நடிகர் விஷால் நடிக்கும் 31-வது திரைப்படம் பூஜையுடன் துவங்கியிருக்கிறது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான து.பா.சரவணன் இயக்குகிறார். ‘எது தேவையோ அதுவே தர்மம்’ என்ற குறும்படத்தை இயக்கி திரையுலகத்தில் பலரது பாராட்டுக்களையும் பெற்றவர் இயக்குநர் து.பா.சரவணன். இந்தப்...

இந்தி மார்க்கெட்டைப் பிடிக்க முயலும் நடிகர் விஷால்

நடிகர் விஷால் நடித்த படங்கள் தெலுங்கிலும் கொஞ்சம் ஓடும். வேறு மொழிகளிலும் அவருக்கு இதுவரையிலும் மார்க்கெட் இருந்ததில்லை. ஆனால் இந்த மார்க்கெட் பற்றிய விஷயத்தை ‘இரும்புத் திரை’ திரைப்படம் முதல் முறையாக மாற்றிமைத்தது. ‘இரும்புத்...