Friday, April 12, 2024
Tag:

நடிகர் விஜய் ஆண்டனி

“மாஸ்டரை போல ‘கபடதாரி’ படமும் மிகப் பெரிய வெற்றியைுப் பெறும்…” – நடிகர் விஜய் ஆண்டனி வாழ்த்து

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன்,...

விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருப்பது ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம்

தமிழ் நடிகர்களில் விஜய் சேதுபதிக்கு அடுத்து அதிகப் படங்களில் நடித்து வருபவர் விஜய் ஆண்டனிதான். அரை டஜன் படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனியின் அடுத்தப் படம் எதுவாக இருக்கும் என்கிற குழப்பம் திரையுலகத்தில்...