Touring Talkies
100% Cinema

Thursday, March 20, 2025

Touring Talkies

Tag:

நடிகர் ரஜினிகாந்த்

“அண்ணாத்த’ படத்தில் சொல்லி அடித்திருக்கிறார் சிவா” – நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு..!

நடிகர் ரஜினிகாந்த நடித்து சமீபத்தில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படம்  பற்றியும், அதன் இயக்குநர் சிவா பற்றியும் சில சுவாரசியமான செய்திகளை ரஜினி ‘ஹூட் செயலி’ மூலமாகப் பேசி வெளியிட்டுள்ளார். அதில், “இந்த ‘அண்ணாத்த’ படத்தின் ...

ரஜினி கேட்ட ஒரு கேள்வி – அசந்து போன நடிகர் சூரி..!

நடிகர் சூரி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'அண்ணாத்த' படத்தில் நடித்திருக்கிறார். இதுதான் ரஜினியுடன் இவர் நடிக்கும் முதல் படமாகும். இந்தப் படத்தில் நடித்தபோது ரஜினியுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவர் தனது பிறந்த நாளான...

ரஜினி மக்கள் மன்றம் மீண்டும் ரசிகர் மன்றமாக மாறியது..!

நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்றம் அமைப்பு மீண்டும் பழையபடி ரஜினி ரசிகர் மன்றமாக மாறியது. நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று தனது ராகவேந்திரா மண்டபத்தில் கலந்தாலோசனை நடத்தினார். அப்போது நான் இனிமேலும்...

அமெரிக்காவில் ரஜினி மருத்துவ பரிசோதனை செய்தார்

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து வெளியில் வரும் புகைப்படங்கள் நேற்று வெளியானது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் ரஜினிகாந்த். பின்னர்...

ரஜினி அமெரிக்கா செல்வது எப்போது..?

தற்போது தமிழ் திரையுலகத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வரும் மாஸ் திரைப்படம் ‘அண்ணாத்த’ என்பதால் அனைவரின் கவனமும் அந்தப் படத்தின் மீது பாய்ந்துள்ளது. ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் திட்டமிட்டபடி வரும் 10-ம் தேதி முடிவடைய வேண்டும்....

சினிமா வரலாறு – 41 – ரஜினியை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தவித்த மனோரமா

1,500 படங்களுக்கும் மேலாக நடித்து தமிழ்த் திரையுலகில் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ள  மனோரமாவை ஒரு 'சகலகலாவல்லி' என்றுதான் கூறவேண்டும். நடிப்பதில் மட்டுமின்றி பழகுவதிலும் உயரிய நாகரீகத்தைக் கடைப்பிடித்த மனோரமாவின் திரை வாழ்க்கையில் ஒரே...

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது..!

ரஜினியின் 'அண்ணாத்த' படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் துவங்கியிருக்கிறது. கடைசியாக ஹைதராபாத்தில் நடந்த ஷூட்டிங்கின்போது ஒரு தொழிலாளருக்கு ஏற்பட்டிருந்த கொரோனா வைரஸ் பாதிப்பினால் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதோடு ரஜினிக்கும் திடீரென்று உடல் நலம் சரியில்லாமல்...

ரஜினிக்கு சந்தோஷத்தையும், துக்கத்தையும் ஒன்றாகக் கொடுத்த ‘தர்மதுரை’ திரைப்படம்

1991-ம் வருடம் பொங்கல் தினத்தின்று வெளியான திரைப்படங்களில் ஒன்று ‘தர்மதுரை’. ரஜினி, கவுதமி, நிழல்கள் ரவி, வைஷ்ணவி, சரண்ராஜ், விஜயகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர். இயக்குநர் ராஜசேகர் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். ஆனால் உண்மையில்...