Friday, April 12, 2024
Tag:

சிம்பு

சிம்புவை கிண்டல் செய்து சிவகார்த்திகேயன் பேசிய பழைய வீடியோ வைரலானது..!

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக பிரம்மாண்டமாக உருவெடுத்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், ஆரம்பத்தில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக இருந்து பின்னர் விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக உயர்ந்து, அதன் மூலம் கிடைத்த புகழால்...

சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் நான்கு கட்ட படப்பிடிப்பும் நிறைவு..!

நடிகர் சிம்பு தற்போது இயக்குநர் கிருஷ்ணாவின் இயக்கத்தில் 'பத்து தல' படத்தில் நடித்து வருகிறார். 2017-ம் ஆண்டு கன்னடத்தில் சிவராஜ் குமார் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்குதான்...

சிம்புவுக்கு வில்லனான கவுதம் மேனன்

'பத்து தல' படத்தில் சிம்புவுக்கு வில்லனாக கவுதம் மேனன் நடிக்கவுள்ளதாக அப்படத்தின் இயக்குநரான கிருஷ்ணா தெரிவித்துள்ளார். சிம்புவை வைத்து இயக்குநர் கவுதம மேனன் 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' மற்றும் 'வெந்து தணிந்தது...

சிம்புவின் ‘பத்து தல’ கிளிம்ப்ஸ் யூ டியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது

சிம்பு நடித்திருக்கும் ‘பத்து தல’ படத்தின் கிளிம்ப்ஸ் தற்போது யூ டியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. சிம்புவின் பிறந்த நாளையொட்டி வெளியாகியுள்ள ‘பத்து தல’ படத்தின் கிளிம்ப்ஸ் யூ டியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. ’சில்லுனு...

“ஸ்டாலின் வீட்டு முன் உண்ணாவிரதம் இருப்பேன்” – டி.ராஜேந்தர் எச்சரிக்கை..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் ‘மாநாடு’ படத்தை இந்தத் தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தார்கள். இந்நிலையில் திடீரென்று "தீபாவளியன்று 'மாநாடு' வெளிவராது. நவம்பர் 25-ம் தேதி ரிலீஸாகும்" என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கையொன்றை...

‘வெந்து தணிந்தது காடு’ போஸ்டரில் கலக்கும் சிம்பு

நடிகர் சிம்புவின் 47-வது படத்தின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது. ‘வெந்து தணிந்தது காடு’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படங்கள் என்றாலே தலைப்பு மிகவும் வித்தியாசமாகத்தான் இருக்கும் என்பது...

நடிகர் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்குத் தடை..!

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கவிருக்கும் 'நதிகளில் நீராடும் சூரியன்' படத்தின் படப்பிடிப்புக்கு பெப்சி அமைப்பு தடை விதித்துள்ளது. நடிகர் சிம்பு தற்போதுதான் 'மாநாடு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்...