சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி இருவருக்குமே வெற்றிப் படங்கள் அளித்தவர் இயக்குநர் பொன்ராம்.
பேட்டி ஒன்றில் இவர், “இருவருமே எனது நண்பர்கள். தோழர்கள். இருவருமே எனது இயக்கத்தில் நடித்தது எனது அதிர்ஷ்டம்.
இருவருக்கும் உள்ள ஒற்றுமை, அன்பாக இருப்பார்கள். சிறப்பாக நடிப்பார்கள்.
வேற்றுமை என்னவென்றால், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அழுகை காட்சி அவ்வளவாக செட் ஆகாது. விஜய் சேதுபதிக்கு காமெடி வராது” என மனம் விட்டுப் பேசி உள்ளார் பொன்ராம்.