Friday, February 7, 2025

பாண்டியன் ஸ்டோர் நடிகர்களின் ரீ யூனியன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் குடும்பங்கள் கொண்டாடிய சூப்பர் ஹிட் தொடராக அமைந்தது. அந்த தொடரின் முடிவுக்கு பின் தற்போது சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இருந்தாலும் முதல் சீசன் அளவுக்கு மக்களை அது கவரவில்லை.இந்நிலையில், முதல் சீசனில் நடித்த சுஜிதா, சரவண விக்ரம் மற்றும் காவ்யா அறிவுமணி ஆகியோர் நீண்ட நாட்களுக்கு பிற ரீ-யூனியன் ஆகியுள்ளனர். உணவகம் ஒன்றில் சந்தித்து கொண்ட மூவரும் அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகின.

- Advertisement -

Read more

Local News