தமிழகத்தில் இருக்கும் மொத்தத் தியேட்டர்களில் 800 தியேட்டர்களில் ‘கியூப்’ என்ற திரையீட்டு முறையே பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த முறையின்கீழ் திரையிடப்படும் திரைப்படங்களுக்கான திரையீட்டுக் கட்டணம் இப்போதுள்ள கட்டணத்தில் இருந்து 50 சதவிகிதம் குறைக்கப்படுவதாக கியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது DCI & ECinema முறைகளுக்கும் பொருந்துமாம்.
ஹார்ட் டிஸ்க்குகளை டெலிவரி செய்யும் கட்டணம் மட்டுமே தயாரிப்பாளர்களிடத்தில் வசூலிக்கப்படுமாம்.
இந்த அறிவிப்பு இந்தாண்டு தியேட்டர்கள் திறக்கும் நாளில் இருந்து இந்தாண்டு டிசம்பர் 31-ம் தேதிவரையிலும் அமலில் இருக்குமாம்.
இது குறித்து அந்த நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :