Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

‘வாத்தி’ படத்தின் புதிய அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில்   தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது.

 இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது.  சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ‘வாத்தி’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெறும் நாடோடி மன்னன் பாடல் வரும் 17 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது.

இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
 

- Advertisement -

Read more

Local News