Wednesday, November 6, 2024

எந்த படம் ஹிட் தெரியுமா? இந்திய ‘பாக்ஸ் ஆபிஸ்’ பட்டியல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தியேட்டர்களில் விற்கப்படும் டிக்கெட்டுகளில் அடிப்படையில் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை, IMDb(Internet Movie Database) நிறுவனம் வழங்கி வருகிறது.

தற்போது  இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் உள்ள படங்களின் பட்டியலை  வெளியிட்டு உள்ளது. அதில் முதல் இடம் பிடித்திருக்கும் படம் பதான்.

அந்த பட்டியல்..


1.பதான்:

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாரூக் கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்த படம்.
பட்ஜெட்: ரூ.250 கோடி
முதல் நாள் வசூல்: ரூ.104.8 கோடி
உலகளாவிய வசூல்: ரூ.542.71 கோடி
வெளிநாடு வசூல்: ரூ.207.21 கோடி
இந்திய வசூல்: ரூ.335.5 கோடி
(5 நாள் வசூல்)


2.வாரிசு:

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம்.
பட்ஜெட்: ரூ.175 கோடி
முதல்நாள் வசூல்: ரூ.46.32 கோடி
உலகளாவிய வசூல்: ரூ.282.12 கோடி
வெளிநாடு வசூல்: ரூ.84.25 கோடி
இந்திய வசூல்: ரூ.201.87 கோடி
(19 நாட்கள் வசூல்)


3.வால்டர் வீரய்யா

கே.எஸ்.ரவீந்தர் இயக்கத்தில், சிரஞ்சீவி, ரவி தேஜா நடித்துள்ள தெலுங்கு படம். 
பட்ஜெட்: ரூ.125 கோடி
முதல் நாள் வசூல்: ரூ.44.6 கோடி
உலகளாவிய வசூல்: ரூ.214.76 கோடி
வெளிநாடு வசூல்: ரூ. 28.6 கோடி
இந்திய வசூல்: ரூ.186.16 கோடி
(17 நாட்கள் வசூல்)


4.துணிவு
எச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்த திரைப்படம்.
பட்ஜெட்: ரூ.125 கோடி
முதல்நாள் வசூல்: ரூ.39.01 கோடி
உலகளாவிய வசூல்: ரூ.192.84 கோடி
வெளிநாடு வசூல்: ரூ.52.5 கோடி
இந்திய வசூல்: ரூ.140 கோடி
(16 நாள் வசூல்)


5.வீர சிம்ஹா ரெட்டி
கோபிசந்த் மலினினி இயக்கத்தில் பாலகிருஷ்ணா, ஸ்ருதிஹாசன் நடித்த படம்
பட்ஜெட்: ரூ.100 கோடி
முதல் நாள் வசூல்: ரூ.47.3 கோடி
உலகளாவிய வசூல்: ரூ.129.58 கோடி
வெளிநாடு வசூல்: ரூ.15.5 கோடி
இந்திய வசூல்: ரூ.114.08 கோடி
(18 நாள் வசூல்)

- Advertisement -

Read more

Local News