Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பிக்பாஸ் சீசன் 8ன் போட்டியாளர்களுக்கு ஒவ்வொருவருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? #BiggBoss8Tamil

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ் 8வது சீசன் மிகவும் பரபரப்பாக தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் சற்று சுவாரஸ்யமாக நகர ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கான சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் நடிகர் ரஞ்சித் இருவருக்கும் நாளொன்றுக்கு ஐம்பதாயிரம் வரையிலும், நடிகர் தீபக் மற்றும் சாச்சனா இருவருக்கும் முப்பதாயிரம். இதனைத்தொடர்ந்து நடிகர்கள் அருண், அர்னவ், சத்யா, வி.ஜே விஷால், ஜாக்குலின், பவித்ரா ஜனனி, சுனிதா, அன்ஷிதா, தர்ஷா குப்தா, தர்ஷிகா என சின்னத்திரை பட்டாளத்துக்கு 20,000 முதல் 25,000 வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அதேபோல் போட்டியாளர்கள் முத்துக்குமார், ஜெப்ரி மற்றும் சௌந்தர்யா நஞ்சுண்டனுக்கு இவர்களுக்கு ஒரு நாளைக்குப் பத்தாயிரம் ரூபாய் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News