Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
பராரி பட கதாநாயகியை தேர்வு செய்ய 2000 பேரிடம் ஆடிசன் செய்தேன் – இயக்குனர் எழில் பெரியவெடி
இயக்குநர் எழில் பெரியவெடி இயக்கியுள்ள படம் 'பராரி'. ராஜூமுருகனின் உதவியாளர் எழில் பெரடி இயக்கிய இந்த படத்தில் புதுமுகங்கள் ஹரி, சங்கீதா, புகழ் மகேந்திரன் நடித்துள்ளனர். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருப்பதுடன், இசையமைப்பாளர் ஷான்...
Bigg Boss 8 Tamil
அரண்மனையாக மாறிய பிக்பாஸ் வீடு… ராணியின் பேச்சை கேட்காத போட்டியாளர்கள்… என்ன நடக்க போகிறது இன்று? #BiggBoss 8 Tamil
பிக்பாஸ் வீடு தற்போது அரண்மனை போல அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பான அமர்வில் ஆண்களின் அணியில் ராணவ் ராஜாவாகவும், பெண்களின் அணியில் சாச்சனா ராணியாகவும் அரியணையில் அமர்ந்துள்ளனர். ஆனால், இருவரும் ஒன்றுசேர அமர முடியாது...
சினி பைட்ஸ்
‘தூவல்’ தமிழ் சினிமாவிற்கு இது புதிய கதை – இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா
நாளை மறுநாள் (22ம் தேதி) வெளிவர இருக்கும் படம் 'தூவல்'. இந்த படத்தை புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ளனர். ராஜ்குமார், சாந்தா, சிவம், மாஸ்டர் நிவாஸ், இளையா, ராஜ்வேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்....
சினிமா செய்திகள்
சூர்யா 44 படத்தில் ஸ்ரேயா… ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்! #SURIYA 44
நடிகை ஸ்ரேயா சரண் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'சிவாஜி', 'அழகிய தமிழ் மகன்', 'கந்தசாமி', 'குட்டி' உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். பின்னர் பிரபல...
சினிமா செய்திகள்
இயக்குனராக அறிமுகமாகிறார் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான்!
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகுவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், தற்போது அவர் இயக்குநராக தனது பயணத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
நெட்பிளிக்ஸ்-ல் வெளியாகவுள்ள ஒரு வெப்தொடரை...
சினிமா செய்திகள்
தளபதி 69ல் சிவராஜ் குமார் நடிக்கவில்லையா? வெளியான புது அப்டேட்!
விஜய்யின் 'தளபதி 69' படத்தின் படப்பிடிப்பு ஜோர் மிகுந்து நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், பாபி தியோல், ப்ரியாமணி, மமிதா பைஜூ போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்....
சினிமா செய்திகள்
அமரன் படத்தின் வெற்றியை SK23 படக்குழுவினருக்கு விருந்து வைத்து கொண்டாடிய சிவகார்த்திகேயன்!
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைச்சரிதையாக உருவாகிய 'அமரன்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், முகுந்த் வரதராஜனாக நடித்து பெருமளவில் பாராட்டைப் பெற்றார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல...
சினி பைட்ஸ்
அண்ணா தொடரிலிருந்து விலகிய மூன்று கதாநாயகிகள்!
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா தொடருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. மிர்ச்சி செந்தில், நித்யா ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்....