Friday, February 7, 2025

சினிமா செய்திகள்

‘மகாராஜா’ போல் மகாராணி… நயன்தாராவை இயக்குகிறாரா நித்திலன் சுவாமிநாதன்?

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ஐம்பதாவது படம் மகாராஜா. சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்தது. நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோர் மகாராஜா...

விஜய்யின் ‘தி கோட்’ ட்ரெய்லர் எப்போது ரிலீஸ்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சொன்ன சூப்பர் அப்டேட்!

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ( தி கோட் ). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில்...

திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் தங்கலான்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள படம் தங்கலான். தற்போது படத்தின் சவுண்ட் மிக்ஸிங்கும், இறுதி பதிப்பும் முடிக்கப்பட்டதாகவும் படத்தில் ஒளிப்பதிவாளர் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இயக்குனர்,...

கொட்டுக்காளி படத்தைப் பார்த்த பின் எனக்கு பேய் பிடித்துவிட்டது… நெகிழ்ச்சியோடு பகிர்ந்த இயக்குனர் மிஷ்கின்!

பி.எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடித்துள்ள படம் 'கொட்டுக்காளி'. இந்தப் படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று, பாராட்டுகள் மற்றும் விருதுகளை வென்றுள்ளது. இதை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்,...

நடிகர் விஜய் வாங்கியுள்ள நவீன சொகுசு கார்… வைரலாகும் வீடியோ!

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தி கோட் படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வரும் நிலையில் அடுத்தபடியாக வினோத் இயக்கும் தனது 69 வது படத்தில் நடிப்பதற்கு அவர் தயாராகி வருகிறார்....

சேவலை சோகத்துடன் பார்க்கும் நாயகி… வெளியானது சூரியின் கொட்டுக்காளி திரைப்படம்!

விடுதலை, கருடன் படங்களுக்குப் பிறகு சூரி நடித்திருக்கும் 'கொட்டுக்காளி' படம் வரும் 23ம் தேதி திரைக்கு வரவுள்ளது. வினோத் ராஜ் இயக்கியுள்ள இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. கிராமத்து...

600 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘டம் டம்’ பாடல்!

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த பாடல்களில் 'ரவுடி பேபி மற்றும் அரபிக் குத்து' ஆகிய பாடல்கள் மட்டுமே 600 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடலாக இருந்தது. அந்த வரிசையில் தற்போது 'எனிமி' படப்...

நடிகை சந்தியா ராஜூவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்!

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில், குடியரசுத் தலைவர் நடத்தும் 'அட் ஹோம்' என்ற நிகழ்ச்சி நடைபெறும். கொடியேற்றம் நிகழ்ச்சிக்குப் பிறகு நடைபெறும் இந்த...