Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Uncategorized
இயக்குநர் பாண்டிராஜின் ‘பசங்க’ படம் உருவான கதை..!
“இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய முதல் படமான ‘பசங்க’ படத்தை நான் மிஸ் செய்துவிட்டேன்…” என்று இப்போது வருத்தப்படுகிறார் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்.
இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘டூரிங் டாக்கீஸ்’ யுடியூப் சேனலின் ‘சாய் வித் சித்ரா’...
Uncategorized
“பிரகாஷ்ராஜால்தான் ‘வெள்ளித்திரை’ படத்தில் வடிவேலு நடிக்கவில்லை” – சொல்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்
“2008-ம் ஆண்டு வெளியான ‘வெள்ளித்திரை’ படத்தில் வடிவேலு நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் தானே நடிப்பதாகச் சொல்லி நடித்துவிட்டதாக” அந்தப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜி.தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய்...
Uncategorized
‘வலிமை’ படத்தில் காயம்பட்டாரா அஜீத்..?
‘வலிமை’ படம் பற்றி அப்டேட் ஏதாவது கிடைக்குமா என்று பத்திரிகையாளர்களும், ‘தல’ அஜீத்தின் ரசிகர்களும் ஏங்கிக் கொண்டிருக்க நேற்றிலிருந்து ஒரு வதந்தி கிளம்பி தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘வலிமை’ படத்தின் ஷூட்டிங்கின்போது...
Uncategorized
“பிகில்’ படத்தில் நான் நடித்த பல காட்சிகளை நீக்கிவிட்டார் அட்லி…” – வருத்தப்படும் ஆனந்த்ராஜ்…!
‘பிகில்’ திரைப்படத்தில் தன்னை இருட்டடிப்பு செய்துள்ளதாக நடிகர் ஆனந்த்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதைக் கூறியுள்ளார்.
“ஒரு நடிகருக்கு ஒரு திரைப்படத்தில் அறிமுகக் காட்சி...
Uncategorized
“இயக்குநர் விசு என்னால் ஜெயலலிதாவிடம் திட்டு வாங்கினார்” – நடிகர் ஆனந்த்ராஜ் சொல்லும் ரகசியம்..!
தன்னை நடிக்க வைக்காமல் போனதற்காக இயக்குநர் விசுவை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கண்டித்த உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ்.
இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதனைத்...
Uncategorized
மணிரத்னம் படத்தில் ஆனந்த்ராஜூக்கு வாய்ப்புக் கிடைக்காத காரணம்..!
இயக்குநர் மணிரத்னம் தமிழில் இயக்கிய முதல் படமான ‘பகல் நிலவு’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு ஒரு வித்தியாசமான காரணத்தைச் சொல்கிறார் என்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ்.
இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித்...
Uncategorized
“ராவணனால் கெடுக்க முடியாத சீதையை ஆனந்த்ராஜ் கெடுத்தார்” – வில்லத்தனத்துக்கு ஒரு விளம்பரம்…!
தமிழ்ச் சினிமாவில் 35 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நடித்து வருபவர் நடிகர் ஆனந்த்ராஜ். சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தாலும் வில்லனாகவே பெரிதும் அறியப்பட்டவர் ஆனந்த்ராஜ்.
தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் ரேப் செய்யும் வில்லன் கதாபாத்திரங்களில் அதிகமாக...
Uncategorized
“பாட்ஷா’ படத்தின் கடைசிக் கட்டத்தில் கிடைத்த வாய்ப்பு…” – நடிகர் ஆனந்த்ராஜின் அனுபவம்..!
‘ராஜாதிராஜா’ படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து ‘பாட்ஷா’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
ஒரு நாள் நான் ஏ.ஆர்.எஸ். கார்டனில் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது...