Touring Talkies
100% Cinema

Saturday, June 14, 2025

Touring Talkies

Uncategorized

“இயக்குநர் கே.பாக்யராஜ் அழைத்தும் போகாதது ஏன்..?” – இயக்குநர் கரு.பழனியப்பன் சொல்லும் விளக்கம்

1980-களில் மிகப் பெரிய ஹிட் இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் கே.பாக்யராஜ். அவரிடம் உதவி இயக்குநர் வேலைக்குச் சேர்வதற்காக பல இளைஞர்கள் தினமும் அவரது வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பார்கள். பலர் வருடக் கணக்காகக்...

“கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு காமெடி பண்ணாதீங்க…” – ரஜினிக்கு கரு.பழனியப்பன் அட்வைஸ்..!

அடுத்த மாதத்தில் தனிக் கட்சித் துவங்கப் போவதாக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அறிவித்திருந்தாலும் இன்னமும் பல பேர் இதையும் சந்தேகமாகவே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இயக்குநரும், நடிகருமான கரு.பழனியப்பன் தன் பங்குக்கு ரஜினி அரசியலுக்கு வருவேன்...

“வெள்ளித்திரைக்கு வந்த கே.பி.” – கரு.பழனியப்பனுக்குக் கிடைத்த பாராட்டு..!

‘பார்த்திபன் கனவு’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் கரு.பழனியப்பனின் ரசிகராகவே மாறிப் போன ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர், ‘சிவப்பதிகாரம்’ படத்தைப் பார்த்துவிட்டு தன்னைப் பாராட்டிய சம்பவத்தை சமீபத்திய ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார் இயக்குநர்...

விஜய்யின் 65-வது படத்தை இயக்கப் போவது நெல்சன் திலீப்குமார்..!

அவர் இயக்கப் போகிறார்.. இவர் இயக்கப் போகிறார்.. என்கிற ஆரூடங்கள்.. யூகங்கள்.. ஜோதிடங்கள் என்று எல்லாவற்றையும் தாண்டி விஜய்யின் 65-வது படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான...

“ரகுவரனிடம் எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை..” – இயக்குநர் கரு.பழனியப்பன் பாராட்டு..!

'சிவப்பதிகாரம்' படத்தில் ரகுவரன் நடித்தபோது எத்தனை அர்ப்பணிப்போடு அவர் நடித்தார் என்பதை சமீபத்திய ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் அந்தப் படத்தின் இயக்குநரான கரு.பழனியப்பன். “சிவப்பதிகாரம் என்னுடைய இரண்டாவது திரைப்படம். விஷாலின் நடிப்பில் ‘சண்டக்கோழி’ வெளியாகி...

கரு.பழனியப்பனுக்காக சிநேகாவை வாழ்த்த வந்த ஜோதிகா..!

இயக்குநர் கரு.பழனியப்பன் இயக்கிய முதல் திரைப்படம் ‘பார்த்திபன் கனவு’. அந்தப் படத்தில் நாயகியாக3 சிநேகா நடித்திருந்தார். நாயகியை முன்னிலைப்படுத்திய படமாக இருந்ததால் சிநேகா இந்தப் படத்திற்குப் பிறகு பெரிதும் பேசப்பட்டார். படமும் கொண்டாடப்பட்டது. ஆனால்...

“யார் ஸார் அந்த வாத்ஸ்யாயனர்..?”-கே.பாலசந்தரிடம் கேள்வி கேட்ட பிரபலம்..!

உலகத்துக்கே காமத்தின் கலையைக் கற்றுக் கொடுத்த இந்தியாவின் புத்தகம் ‘காமசூத்திரம்’. அந்தப் புத்தகத்தை எழுதியவர் வாத்ஸ்யாயனர் என்பவர். “இவர் யார்..?” என்று ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரிடம் ஒருவர் கேட்டிருக்கிறார். அவர்தான் நாடக கதாசிரியரும்,...

“நிஜத்திலும், திரையிலும் வித்தியாசம் காட்டுவது விஜய் மட்டுமே…” என்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன்.

இயக்குநர் கரு.பழனியப்பன், இயக்குநர் எழிலிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். எழில் இயக்கிய ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார் கரு.பழனியப்பன். ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில்...