Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
music album
அஜய் கிருஷ்ணா-ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கும் ‘ரகட் பாய் காதல்’ இசை ஆல்பம்
‘ரகட் பாய் காதல்’ என்கிற பெயரில் ஒரு கிராமத்து மியூசிக் ஆல்பம் உருவாகியுள்ளது. இந்த ஆல்பத்தை ஸ்டார் மியூசிக் நிறுவனம் உலகமெங்கும் வெளியிட்டுள்ளது.
ஒரு திரைப்படக் கதைக்கான முன்னோட்டமாக இந்த இசை ஆல்பம் உருவாகி இருக்கிறது. மூவி மெக்கானிக் நிறுவனம் இந்த...
music album
பட தயாரிப்பிற்கு முன்னதாக பாடலை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்
தமிழ் திரையுலகில் கால்பதிக்கும் தயாரிப்பு நிறுவனமான Revgen Film Factory நிறுவனம் படத்தை எடுப்பதற்கு முன்னோட்டமாக படததின் ஒரு பாடலை ஆல்பம் பாடலாக தயாரித்து வெளியிட்டுள்ளது. இப்பாடலை Trend Music இசை நிறுவனம்...
music album
‘உச்சிமலை காத்தவராயன்’ பாடலுக்காக நடந்த சுவையான பட்டிமன்றம்
தமிழ் திரையுலகில் படைப்புகளை உருவாக்குவது எளிது. அதனை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவது கடினம்.
இந்நிலையில் நடிகர் ஆர்.ஜே.விஜய், மா.கா.பா.ஆனந்த் மற்றும் ஆஷ்னா ஜாவேரி நடிப்பில் 'உச்சிமலை காத்தவராயன்' பாடலை அறிமுகப்படுத்துவதற்காக, திரையுலக பிரபலங்களுக்கு இடையே...
HOT NEWS
75 பாடகர்கள் பங்கேற்கும் ‘ஜன கன மன’ இசை நிகழ்ச்சி
JR-7 நிறுவனத்தினரும், ‘சாதகப் பறவைகள்’ இசைக் குழுவினரும் இணைந்து நம் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை ஒரு இசைத் திருவிழாவாகக் கொண்டாட இருக்கிறார்கள்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெற...
HOT NEWS
“வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களெல்லாம் சினிமா வாய்ப்பு கேக்குறாங்க” – நடிகர் ‘காதல்’ சுகுமார் பேச்சு
“இப்போது ‘வாக்காளர் அடையாள அட்டை’ வைத்திருப்பவர்களெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கேட்டு வருகிறார்கள்” என்கிறார் நடிகரும், இயக்குநருமான காதல் சுகுமார்.
சென்னையில் நேற்று மாலை நடந்த ஒரு இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் பேசும்போது ‘காதல்’...
music album
அஸ்வின் குமார், அஞ்சு குரியன் நடித்திருக்கும் ‘வாடி வாடி’ இசை ஆல்பம்
Think Originals’ தொடர்ந்து இசை பிரியர்களின் இதயம் அள்ளும் சுயாதீன ஆல்பம் பாடல்களை வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்த Think Originals நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ‘வாடி வாடி’ வீடியோ பாடல்...
music album
ரியோராஜ்-பவித்ரா லஷ்மி நடித்திருக்கும் ‘கண்ணம்மா என்னம்மா’ பாடல் ஆல்பம்
இளம் திறமையாளர்களை, அவர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலப்படுத்தும்வகையிலும், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், Noise and Grains நிறுவனம் புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறது.
‘அஸ்கமாரோ’,...
HOT NEWS
12 மொழிகளில் உருவாகும் 75-வது சுதந்திர தின பாடல் ‘பெருங்காற்றே’
இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு தினத்தையொட்டி இந்தாண்டு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் புதிய பிரம்மாண்டமான ஆல்பம் ஒன்று வெளியாகவுள்ளது.
இந்த ஆல்பம் பற்றிய அறிமுக நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில், தி.நகர் ரெசிடென்ஸி ஹோட்டலில் நடைபெற்றது.
அப்போது...