Touring Talkies
100% Cinema

Friday, May 9, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

தந்தை தம்பி ராமய்யாவை இயக்கிய மகன் உமாபதி ராமய்யா! 29ல் வெளியாகும் ராஜா கிளி !

'சாட்டை,' 'அப்பா,' 'வினோதய சித்தம்' போன்ற திரைப்படங்களில் சமுத்திரகனி மற்றும் தம்பி ராமய்யாவின் கூட்டணி சிறப்பாகப் அமைந்துள்ளது. அந்த வரிசையில் அடுத்ததாக வருகிறது 'ராஜாகிளி.' இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம்...

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் நடிகர் மாதவனின் ‘ஹிஸாப் பாபர்’ !

கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் மாதவனின் நடிப்பில் உருவாகியுள்ள ஹிஸாப் பராபர் திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது. இந்த படம் ஊழலுக்கு எதிரான நீதியை நிலைநாட்ட விரும்பும் சாதாரண மனிதனின்...

என்ன சொல்ல வருகிறது சித்தார்த் நடித்துள்ள ‘மிஸ் யூ’ திரைப்படம்? #MissYouMovie

'7 மைல்ஸ் பெர் செகண்ட்' நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில் உருவாகும் படம் 'மிஸ் யூ'. மாப்ள சிங்கம் மற்றும் களத்தில் சந்திப்போம் படங்களை இயக்கிய என். ராஜசேகர் இயக்கியுள்ள இந்த...

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவரான பாடகி சைந்தவி!

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி தம்பதிகள் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் இருவரும் மனமாய்வு அடைந்த நிலையில், விவாகரத்து பெற்றுவிட்டதாக அறிக்கை வெளியிட்டு உறுதியான முடிவை...

சீரியல் டூ கங்குவா படத்தில் முக்கிய கதாபாத்திரம்… கலக்கும் நடிகை ஹேமா தயாள்!

சினிமாவில் குரூப் டான்ஸராக இருந்த ஹேமா தயாள், தனது ஆட்டத்தில் ஒரே ஒரு ஸ்டெப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, ஹீரோயின்களையும் மிஞ்சிய தனிப்பட்ட பிரபலமாக மாறியவர். இதன் பின்னர், இவர் சீரியல்களில்...

மூன்றாவது வாரத்தில் முந்நூறு கோடியை நோக்கி வெற்றி நடைப்போடும் அமரன் திரைப்படம்! #Amaran

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் தீபாவளி முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான படம் 'அமரன்'. இப்படம் தனது வெளியீட்டின் பின்னர்...

புஷ்பா 2 படத்துக்கு கடைசியில மூணு இசையமைப்பாளர்களா? இது புதுசா இருக்கே! #Pushpa2

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் 'புஷ்பா 2' திரைப்படத்தின் டிரைலர் நாளை (நவம்பர் 17) வெளியாக உள்ளது. இப்படம் வரும்...

ஒரு கிடாயின் கருணை மனு பட இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார்!

இயக்குனர் சுரேஷ் சங்கையா (வயது 40) மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு நேற்று (நவம்பர் 15) இரவு சிகிச்சை பலனின்றி சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். விதார்த் நடித்த 'ஒரு கிடாயின் கருணை மனு'...