Sunday, April 14, 2024

சினிமா வரலாறு

T.M.செளந்தர்ராஜனுக்காகவே கண்ணதாசன் எழுதிய பாடல்..!

தமிழ்ச் சினிமாவுலகத்தின் பாட்டுத் துறையில் ஜாம்பவனாகத் திகழ்ந்த டி.எம்.செளந்தர்ராஜனைப் பற்றிய பல சங்கேத விஷயங்கள் தமிழ்த் திரையுலகத்தில் வலம் வருவதுண்டு. அதில் ஒன்று.. அவர் ஒரு முறை “என்னுடைய குரல் வளத்தால்தான் எம்.ஜி.ஆரும், சிவாஜியும்...

சினிமா வரலாறு-30 கலைஞரும், புரட்சித் தலைவரும் சேர்ந்து பாராட்டிய பாரதிராஜாவின் திரைப்படம்

‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம் பாரதிராஜா என்னும் மாபெரும் கலைஞனை தமிழ்த் திரையுலகில் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்ற படம். அந்தப் படத்தின் கதைக் கருவைவிட அந்தப் படத்தின் இறுதிக் கட்டக் காட்சியை பாரதிராஜா கையாண்டிருந்தவிதம்தான்...

சினிமா வரலாறு-27 இளையராஜாவை பஞ்சு அருணாச்சலத்துக்கு அறிமுகப்படுத்திய கதாசிரியர்..!

‘அன்னக்கிளி’ படத்தில் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய  பஞ்சு அருணாச்சலத்துக்கு இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் கதாசிரியரான ஆர்.செல்வராஜ் என்பது எல்லோரும் அறிந்த ஒரு செய்தி. ஆனால், இளையராஜா செல்வராஜிற்கு எங்கே எப்படி அறிமுகமானார் என்பதை பலர் அறிந்திருக்க...

சினிமா வரலாறு-26 காதலருக்காக வசதியான வாழ்க்கையைத் துறந்த பானுமதி

சாதாரண ஒரு உதவி இயக்குநராக இருந்த ராமகிருஷ்ணா அப்போது முன்னணி கதாநாயகியாக இருந்த தனது மகளைத் திருமணம் செய்து கொள்ள நிபந்தனைகள் விதிப்பார் என்று பானுமதியின் தந்தை வெங்கட சுப்பையா கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அதனால்தான்,...

“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..!

ஒரு சில திரைப் பாடல்களை இன்றைக்கும் கேட்கும்போது மனதுக்குள் ஒரு உற்சாகத்தையும், உத்வேகத்தையும், காதலையும், தாபத்தையும் ஏற்படுத்தும். அப்படியொரு பாடல்தான் 1977-ம் ஆண்டு வெளிவந்த ‘மீனவ நண்பன்’ படத்தில் இடம் பெற்ற 'தங்கத்தில் முகமெடுத்து'...

சினிமா வரலாறு-25 – நடிகை பானுமதியின் காதல் கதை

தமிழ்த் திரையுலகம் எத்தனையோ நடிகைகளை சந்தித்திருக்கிறது. அவர்கள் எல்லோரிடமிருந்தும் முற்றிலும் மாறுபட்டவர் பானுமதி. நடிகைகளில் அவர் ஒரு ‘துருவ நட்சத்திரம்’ என்றுதான் சொல்ல வேண்டும். எழுத்தாளர், பாடகி, இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகை, என்று...

‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..!

‘மண் வாசனை’ படத் தயாரிப்பின்போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தனது யூடியூப் சேனலில் பேசி வருகிறார். இந்த வாரம் அவர் பேசும்போது மேலும் சில சுவையான விஷயங்களை ரசிகர்களிடத்தில் பகிர்ந்து...

சினிமா வரலாறு-24 – முதல் படத்தில் சிவாஜி சந்தித்த எதிர்ப்புகள்..!

ஏவி.எம். நிறுவனம் தயாரித்த பல திரைப்படங்களை விநியோகம் செய்த பி.ஏ.பெருமாள், ஏவி.மெய்யப்ப செட்டியாரோடு இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்க விரும்பினார். அவர் ஒரு நாணயமான விநியோகஸ்தர் என்பதால் அவருடன் இணைந்து படம் தயாரிக்க முன்...