Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
நான் சொன்ன மூன்று கதைகளை கேட்டு விட்டு விஜய் சொன்ன அந்த வார்த்தை – இயக்குனர் மகிழ் திருமேனி! EXCLUSIVE INTERVIEW!
நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் "விடாமுயற்சி" படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி. இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், டிரெய்லர்...
சினிமா செய்திகள்
இனிமே சவாலான கதாபாத்திரங்களை மட்டுமே ஏற்று நடிப்பேன் – நடிகை சமந்தா டாக்!
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக நீண்ட காலமாக திகழ்ந்தவர். திருமண வாழ்க்கை முறிவிற்குப் பிறகு, படங்களில் நடிப்பதை குறைத்திருந்தார். இதற்கு அவரின் உடல்நிலை முக்கிய காரணமாக இருந்தது....
சினிமா செய்திகள்
இது புதிய சொல்லப்படாத கதை… காஜல் அகர்வாலின் தி இந்தியா ஸ்டோரி படப்பிடிப்பு தொடக்கம்!
நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வந்தார். திருமணத்திற்குப் பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சேத்தன் டிகே இயக்கும் 'தி இந்தியா...
சினி பைட்ஸ்
‘ராமாயணா’ படத்தில் இணைந்த நடிகை ஷோபனா!
பிரபாஸ் நடிப்பில் வெளியான 'கல்கி 2898 ஏடி' என்ற படத்தில் மரியம் என்ற வேடத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றவர் நடிகை ஷோபனா. இந்நிலையில் தற்போது அவர் ஹிந்தியில் தயாராகி வரும் 'ராமாயணா' படத்திலும்...
சினி பைட்ஸ்
கால்பந்து அணியின் பிண்ணனியில் உருவாக்கும் ‘ட்யூட்’ !
பனோரமிக் ஸ்டுடியோஸ் சார்பில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் உருவாகும் படம் 'ட்யூட்'. தேஜ் படத்தை இயக்கியுள்ளதுடன் நாயகனாகவும் நடித்திருக்கிறார். தமிழில் 'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை', 'காதலுக்கு மரணமில்லை', கன்னடத்தில் 'ரீவைண்ட்',...
சினிமா செய்திகள்
கோடைக்கு ரிலீஸ் ஆகிறதா துருவ நட்சத்திரம்? கௌதம் மேனன் கொடுத்த அப்டேட்!
கவுதம் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரித்து வர்மா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படம் 2017ஆம் ஆண்டில் வெளியானதாக அறிவிப்புகள் வந்தன. ஆனால், அப்போது படம் வெளியாகவில்லை. பின்னர், சில...
சினிமா செய்திகள்
கமல் சாரிடம் சிபாரிசு கடிதம் கேட்டேன் அவர் நோ சொல்லிவிட்டார்… நடிகை அபிராமி சொன்ன சுவாரஸ்யமான தகவல்!
நடிகை அபிராமி கமல்ஹாசன் இயக்கி நடித்த ‛விருமாண்டி' படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர். அந்த ஒரு படத்திலேயே அவர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். அதன் பின்னர், பல படங்களில் அவர் கதாநாயகியாக...
சினிமா செய்திகள்
ராஜமௌலியின் SSMB29 படத்தில் நடிப்பவர்களுக்கு இத்தனை கன்டிஷனா?
பாகுபலி 2 மற்றும் ஆர்ஆர்ஆர் படங்களின் மூலம் தெலுங்குத் திரையுலகத்தை உலக அளவிலும், ஆஸ்கர் விருது பெறும் அளவிலும் கொண்டு சென்றவர் இயக்குனர் ராஜமவுலி. அடுத்ததாக, மகேஷ்பாபு நடிக்க உள்ள படத்தை அவர்...