Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

இயக்குனர் சுசீந்திரனின் ‘2K லவ் ஸ்டோரி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

தமிழ் சினிமாவின் திறமையான இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன் இயக்கத்தில், City Light Pictures தயாரிப்பில் உருவாகியிருக்கும் "2K லவ்ஸ்டோரி" திரைப்படம் இன்றைய நவநாகரிக இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு அழகான படைப்பாக உருவாகியுள்ளது....

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சரத்குமார் நடித்துள்ள’தி ஸ்மைல் மேன்’ பட டீஸர்… இதுதான் கதையா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் சரத்குமார் இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, அவர் தனது 150-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'தி ஸ்மைல் மேன்' என...

தடையில்லா சான்றிதழ் தந்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்த நடிகை நயன்தாரா!

நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப் படம் சமீபத்தில் வெளியானது. அப்படத்தில் திரைப்பட காட்சிகளைப் பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் தந்த அனைத்து தயாரிப்பாளர்களின் பெயர்களை குறிப்பிட்டு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகை நயன்தாரா.உங்களை...

சோளிங்கரில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிவா!

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பிறகு எதிர்மறையான விமர்சனங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நடிகர் சூர்யா மற்றும் கங்குவா இயக்குனர் சிறுத்தை சிவா...

சீனாவில் 40,000 திரையரங்குகளில் வெளியாகிறது மகாராஜா திரைப்படம்!

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இந்நிலையில் மகாராஜா திரைப்படம் சீனாவில் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. யி ஷி பிலிம்ஸ் மற்றும்...

டிசம்பரில் ரிலீஸாகிறது சூது கவ்வும் 2… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்… #Soodhu Kavvum 2

நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ராதா ரவி, எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன் , ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் சூது கவ்வும்....

இளம் இயக்குனர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் விக்ரம்… அமைகிறதா சியான் – மடோன் அஸ்வின் கூட்டணி?

தமிழில் மண்டேலா படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் மடோன் அஸ்வின். அதன்பிறகு இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த மாவீரன் படம் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் வெற்றி பெற்றது. மாவீரன் படத்திற்கு...

விஷாலின் அடுத்தடுத்தை இயக்குவது இவர்தானா? உலாவும் தகவல்!

தமிழ் சினிமாவில் 'எதிர்நீச்சல்', 'காக்கி சட்டை', 'கொடி' ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார், 'கருடன்' படத்தின் மூலம் வெற்றியைக் குவித்தார். 'கருடன்' படத்தின் தெலுங்கு பதிப்பு தற்போது உருவாகி வருகிறது, இதில்...