கிளாமர் படங்கள்.. அசத்தும் அனிக்கா

அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன், விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் – நயன்தாரா தம்பதிக்கு மகளாக நடித்திருப்பார்.

தற்போது டீன் ஏஜை எட்டியுள்ள அனிக்கா சுரேந்திரன், தனது கவர்ச்சிப் படங்களை தனது சமூகவலைதளங்களில வெளியிட்டு வருகிறார்.