Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

வெங்கடேஷ் பட் போட்ட ட்வீட்… அவர் மீதுள்ள பொறாமையில் தான் இப்படி செய்தார் என நெட்டிசன்கள் விவாதம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கடேஷ் பட் சன் டிவியில் வரவிருக்கும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் ஆதரவு தேவை என்றும் கேட்டிருந்தார். இதற்கு சிலர் வாழ்த்து தெரிவித்திருந்தாலும், பல ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களையே வழங்கியுள்ளனர்.

விஜய் டிவியை விட சன் டிவி அதிக சம்பளம் வழங்குவதால், அவர் விலகிச் சென்றுள்ளார் என கூறப்படுகிறது.அதே சமயம் அவருக்கு பதிலாக தற்போது பேமஸாக உள்ள மாதம்பட்டி ரங்கராஜ் இந்நிலையில் குக் வித் கோமாளியில் இணைந்துள்ளார்.

இவர் மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த பொறாமையில் இவர் விஜய் டிவியுடன் ஏதோ பேசியதால் பிரச்சனை ஏற்பட்டு விலகியுள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.ரசிகர் ஒருவர் நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம் என்று பதிவிட கமெண்ட்டுக்கு உண்மை ஒரு நாள் வெல்லும் என கமெண்ட் செய்துள்ளார் வெங்கடேஷ் பட்.

ஆனால் அவருக்கு வாழ்த்து தெரிவித்தாலும் வெங்கடேஷ் பட் திடீரென விஜய் டிவியின் போட்டி சேனலான சன் டிவிக்கு மாறியது நெகட்டிவாக தான் கருதப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News