சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் உருவான திரைப்படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டடது. இந்நிலையில் படையப்பா திரைப்படம் ரீ ரிலீஸில் வரவேற்பை பெற்ற நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளார் தேனப்பனை அழைத்து 5 சவரன் தங்கச் சங்கிலியை அன்பளிப்பாக கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
Add a Comment
