ப்ரோமோஷன் பணிகளில் களமிறங்கிய ‘வித் லவ்’ படக்குழு!

டூரிஸ்ட் பேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த், ‛வித் லவ்’ படத்தின் மூலம் ஹீரோவாகிவிட்டார். அனஸ்வரா ராஜன் அந்த படத்தில் ஹீரோயின். அபிஷன் உதவியாளர் மதன் இயக்க, டூரிஸ்ட் பேமிலி தயாரிப்பாளர் மகேஷ் தயாரிக்கிறார். பிப்ரவரி 6 தேதி காதலர் தினத்துக்கு முன்னதாக ரிலீஸ் ஆக உள்ளது. ஆனாலும், பட விளம்பர பணிகளை முன்னமே தொடங்கிவிட்டது படக்குழு. சமீபத்தில் திருச்சிக்கு சென்றவர்கள், இன்று கோவையில் நடக்கும் ஒரு விழாவில் பங்கு பெறுகிறார்கள். யூத் சப்ஜெக்ட் என்பதால் கல்லுாரிகளுக்கு சென்று, அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வித்லவ் படத்தை படக்குழு ப்ரோமோஷன் செய்து வருகிறது. 

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading