Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

தி கோட் பட டீஷர்ட் உடன் கோட் பட கதாநாயகி மீனாக்ஷி சௌத்ரி… ட்ரெண்ட் புகைப்படங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘கொலை’ மற்றும் ‘சிங்கப்பூர் சலூன்’ போன்ற படங்களில் நடித்த மீனாட்சி சவுத்ரி, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும் ‘கோட்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். முதல் இரண்டு படங்களில் நடித்தபோதும், அவர் பெரிய அளவில் ரசிகர்களுக்கு பரிச்சயம் இல்லாமல் இருந்தார். ஆனால், ‘கோட்’ படத்தில் விஜய்யுடன் ஒப்பந்தமாகியதிலிருந்து அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக விரைவில் வைரலாக பரவ தொடங்கியது.

இந்த சூழ்நிலையில், நேற்று ‘கோட்’ படம் திரைக்கு வந்ததையடுத்து, சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து அவர் அந்தப் படத்தை பார்த்துள்ளார்.

ரசிகர்கள் தன்னை அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க, தனது முகத்தில் மாஸ்க் அணிந்து, திரையரங்குக்கு சென்றார் மீனாட்சி சவுத்ரி. அவர் வெற்றி திரையரங்கிற்கு சென்றபோது எடுத்த வீடியோவும் அதைத்தொடர்ந்து அவர் கோட் படத்தின் தலைப்பு இருக்கும் டீ ஷர்ட் அணிந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News