Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

மாஸாக வெளியான தங்கலான் வார் சாங் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் “தங்கலான்.” மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, தற்பொழுது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.படம் வெளியாக இன்னும் சில வாரங்களே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் படக்குழுவினர்.படத்தின் அடுத்த பாடலான தங்கலான் வார் சாங் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 5 ஆம் தேதி நடக்கவுள்ளது.

- Advertisement -

Read more

Local News