தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக..!

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக டி.ஆர்.பி. ரேட்டிங்கில் சன் டிவிதான் நம்பர் ஒன். திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் முதல் இரவுவரை சீரியல்கள் வரிசைகட்டும்.  ரியாலிட்டி ஷோக்களும் ஒளிபரப்பாகின்றன.  இந்த சேனல்தான் நெம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது.

சன் டிவிக்கும் விஜய் டிவிக்கும்தான் எப்போதும் போட்டி. இந்த நிலையில் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி, சன் டிவியை பின்னுக்கு தள்ளி இருக்கிறது.  ஆம், தற்போது விஜய் டிவிக்கு நம்பர் ஒன் இடம் கிடைத்திருக்கிறது.