சென்ற ஆண்டு தமிழில் வெளியாகி சிறந்தத் திரைப்படமாக பலராலும் பாராட்டப்பட்ட ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹலிதா சமீமின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் அடுத்தத் திரைப்படம்தான் இந்த ‘ஏலே’ திரைப்படம்.
18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் கடந்த 18.02.2021 அன்று சென்னை PVR சத்யம் திரையரங்கில் கோலாகலமாக தொடங்கியது.
உலக நாடுகளில் இருந்து, பல மொழிகளில், பல திரைப்படங்கள் திரையிடப்பட்ட போதும், இந்தியாவில் இந்தியன் பனோரமா பிரிவில் இருந்து மொத்தம் 17 படங்கள் தேர்வாகி இருந்தது. அதில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட ‘அமலா’ திரைப்படமும் தேர்வாகி இருந்தது.
இயக்குநர் நிஷாத் இப்ராஹிம் இயக்கத்தில், நடிகர்களான ஸ்ரீகாந்த், ‘ஆட்டோ சங்கர்’ வெப் சீரிஸ் புகழ் அப்பாணி சரத்,...
யோகிபாபு நடித்திருக்கும் ‘மண்டேலா’ திரைப்படமும் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
கொரோனா காலக்கட்டத்திற்குப் பிந்தைய தற்போதைய சூழலில் தியேட்டர்களுக்கு ரசிகர்களின் வருகை மிகவும் குறைந்துள்ளது....
வினோத் விஜயன் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் வினோத் விஜயனும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் கர்லபட்டி ரமேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மாரீசன்’.