Tuesday, November 19, 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் இதனால் தான் நடிக்கவில்லை – நடிகர் சுஜிதா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு சுஜிதா தற்போது பதிலளித்துள்ளார்.அதில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் திருமணமான பெண்ணுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று கதை இருந்தது. இதனால் நான் நடிக்க விரும்பவில்லை. சேனல் தரப்பிலிருந்து கதையை மாற்றிக் கொள்கிறோம் என்று கூட சொன்னார்கள். ஆனால், ஒரே மாதிரி கதையில் 5 வருடங்கள் நடித்தாகிவிட்டது. மீண்டும் அதேபோன்றதொரு கதையில் நடிக்க வேண்டாம் என்று தான் மறுத்துவிட்டேன்’ என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News