- Advertisement -
- Advertisement -
- Advertisement -
நடிகை நயன்தாரா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் எனது பெற்றோர்கள் என்னுடன் மிகவும் நெருக்கமானவர்கள். அவர்களுக்கு எப்போதும் நான் சின்னப் பொண்ணுதான். அவர்கள் நான் நடிக்க தொடங்கியபோது செட்டுகளுக்கு என்னுடன் வருவார்கள். இது முதல் 3 படங்களுக்கு தொடர்ந்தது. பின்னர் என்னால் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்தது என்றுள்ளார்.
- Advertisement -