Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

நான் எடுத்த மோசமான படம்: மிஷ்கின் ஓபன் டாக்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கோணத்தில் அதிக படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர் இயக்குனர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி, துப்பறிவாளன் ,அஞ்சாதே போன்ற திரைப்படங்களை உதாரணமாக கூறலாம்.

அவரது படம் பற்றி ஒரு பேட்டியில் நீங்கள் எடுத்த படத்தில் எது சுமாரான படம். என்ற கேள்விக்கு முகமூடி திரைப்படத்தை கூறினார்.

அந்த படம் எடுக்கும் போது வேறு ஒரு படத்தின் கதை ரெடிபன்ன வேண்டிய சூழ்நிலையில் இருந்தேன். அதனால் முகமூடி படத்தை ஒரு மாதத்தில் எடுக்க வேண்டிய கட்டாயம். கண்மூடித்தனமான நம்பிக்கையில் அந்த படத்தை முடித்தேன்.

நான் எடுத்த படத்தில் சுமாரான படமாக பார்ப்பது முகமூடி என மிஷ்கின் கூறினார்.

- Advertisement -

Read more

Local News