இசையமைப்பாளர் இளையராஜா, இசைஞானி என்ற பெயரிலேயே உலகம் முழுவதும் அன்புடன் அழைக்கப்படுகிறார் .
எப்படி இந்தப் பெயர் அவருக்கு வந்தது? இதோ அவரே சொல்கிறார்.
“காரைக்குடியில் எனக்கு ஒரு பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு வருகிற வழியில் அப்போது நான் எழுதியிருந்த “வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது.’ ” சங்கீதக் கனவுகள்’ இரண்டு புத்தகங்களையும் படித்துக்கொண்டே அவர் வந்திருக்கிறார்.
கூட்டத்துக்கு வந்தவர் புத்தகங்களைப் படித்தது பற்றிச் சொன்னார். மேலும், இசையிலும், ஆன்மீகத்திலும் இளையராஜா இருப்பதால், அவருக்கு “இசைஞானி’ என்ற பட்டத்தைக் கொடுப்பதாக அறிவித்தார். அவர் வைத்த பெயர் நிலைத்துவிட்டது” என்றார் இளையராஜா.
அவருக்கு இசைஞானி என்று பெயர் சூட்டியவர் யார்?
தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..