Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

விஜய்க்கு வில்லனாக விஷாலா..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் பிரதான வில்லனாக நடிகர் விஷால் நடிக்க வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தில் 6 வில்லன்கள் என்பதால் மன்சூரலிகான், சஞ்சய் தத், நிவின் பாலி ஆகியோர் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

தற்போது படத்தின் பிரதான வில்லன் வேடத்தில் நடிப்பதற்காக நடிகர் விஷாலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

விஷால் தற்போது நடித்து வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே நேரில் சென்ற லோகேஷ் கனகராஜ் இது குறித்து விஷாலிடம் பேசியிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News