Wednesday, September 18, 2024

ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விக்ரம் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் – மாளவிகா மோகனன் ஜோடியாக நடிக்கும் படம் ‘தங்கலான்’., பசுபதி, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

கோலார் தங்கவயல் பகுதியை மையமாக கொண்டு கதைகளம் உருவாகி வரும் நிலையில், மேக்கிங் வீடியோ புதிதாக வெளியாகி உள்ளது.

ஆதிவாசி கதாபாத்திரத்தில் நடித்து வரும் வரும் விக்ரமின் கெட்டப்பைப் பார்க்கும்போது, படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் விக்ரமைப் பார்த்து, ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கிப் போய் உள்ளனர்.

 

- Advertisement -

Read more

Local News