சோகத்திலிருந்து மீள   விஜய் ஆண்டணி எடுத்த முடிவு!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர்,  விஜய் ஆண்டனி. சென்னை ஆழ்வார்பேட்டையில் டிடிகே சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.

இவரது மகள் மீரா (16) தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். மன அழுத்தத்தில் இருந்த இவர் சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் ஒட்டுமொத்த ரசிகர்கள், பிரபலங்கள், குடும்பத்தினர் அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

தனது மகள் இறப்பு குறித்து மு விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள அறிக்கை உருக்கமான தகவல்களை தெரிவித்து உள்ளார்.

இது குறித்து நடிகரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் விவரித்து உள்ளார்.

இதை அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..