விஜய் ஆண்டனி ஒலிப் பொறியாளராக பணியில் சேர்ந்த இசையமைப்பாளராக,நடிகர்,பாடகர் தயாரிப்பாளர் என சினிமாவில் ஜொலித்து கொண்டு இருக்கிறார்.
சுக்கிரன்,நினைத்தாலே இனிக்கும், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன் போன்ற படங்களில் இசையமைத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
ஒரு இசையமைப்பாளர் ஹீரோ ஆனது எப்போது ஏன் என்பதை ஒரு பேட்டியில் கூறினார்.எனக்கு பெருசா இசையமைக்க தெரியாது வருங்காலத்தில் என்ன செய்ய போகிறோம் என்ற பயம் என்னை நடிகன் ஆக்கியது.
எனது இசைக்கு ரசிகர்கள் ஏராளம் ஆனால் அதற்கான வியாபாரம் எனக்கு கிடைக்கவில்லை. ஒரு நடிகனாக என்னை மாற்றி கொண்டேன் என்றார் விஜய் ஆண்டனி.