Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

ரொமான்ட்ஸ் காட்சியில்தூங்கி வழிந்த விஜய் த்ரிஷா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பொதுவாகவே விஜய் – த்ரிஷா ஜோடி என்றாலே காதல் காட்சியில் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகும். ஆனால் ஒரு படத்தில் லவ் சீனில் இருவரும் தூங்கி வழிந்து இருக்கின்றனர்.

தரணி இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்த கில்லி படத்தில்தான் இந்த சம்பவம் நடந்தது.

இது குறித்து தரணி கூறும்போது, “கலங்கரை விளக்கத்தின் மீது விஜய், த்ரிஷா இருவரும் அமர்ந்தபடி இரவு நேரத்தில் பேசிக்கொண்டு இருக்கும் காட்சி.  அதற்கு முன் தொடர்ந்து ஒரு நாள் – 24 மணி நேரம் – இடைவிடாத படப்பிடிப்பு. ஆகவே இருவருக்கும் சரியாக தூக்கம் இல்லை.

இந்தக் காட்சியை எடுக்கும்போது இரவு 2 மணி. அந்த நேரத்தில் காற்றும் குளிராக வீசவே, அசதியில் இருவரும் அரைத் தூக்கத்துக்குச் சென்றுவிட்டனர்.  பிறகு சுதாரித்துக்கொண்டு ஒருவழியாக காட்சியில் நடித்துக் கொடுத்தனர்” என்றார் தரணி.

 

- Advertisement -

Read more

Local News