Saturday, July 27, 2024

வெற்றிமாறனுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது – தயா செந்தில்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சினிமாத்துறையில் பல ஆண்டுகளாக உதவி இயக்குனர்,இயக்குனர் என வலம் வருபவர் தயா செந்தில். பெரிய பெரிய இயக்குனருடன் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் இயக்குனர் வெற்றிமாறன் குறித்து பேசியுள்ளார்.

அவரைப் பொறுத்த வரையில் அவரிடம் படத்தின் பொறுப்பை ஒப்படைத்து விட வேண்டும். அவரிடம் எப்போது படம் முடியும் என கேட்டு அழுத்தம் கொடுத்தால் சரியாக வராது.

அவரை அவர் போக்கில் விட்டு விட்டால் ஒரு நல்ல சிறந்த படத்தை அவரால் கொடுக்க முடியும் என்று டூரிங் டாக்கீஸ் சேனலில் பகிர்ந்து கொண்டார் தயா செந்தில்.

- Advertisement -

Read more

Local News