Wednesday, November 20, 2024

அதிரடி அவதாரம் எடுக்கும் வரலட்சுமி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

 ‘அரசி’ என்ற  திரைப்படத்தில் விஜயசாந்தி போன்று அதிரடி கதாபாத்திரத்தில்  களம் இறங்கியிருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். தமிழில் ‘போடா போடி’ படத்தின் மூலம் நாயகியாக  அறிமுகமானார். அதன் பிறகு பிரபல நடிகையாக  சினிமாவில் வலம் வருகிறார்.தற்போது  கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஒரு சில படங்களில் வில்லியாகும்  தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ஏறாலமான  படங்களை கைவசம் வைத்துள்ள வரலட்சுமி. இந்த படத்தை ஏ.ஆர்.கே.ராஜராஜா, எஸ்.வரலட்சுமி ஆகியோர் தயாரித்துள்ளனர்.  

இயக்குனராக சூரிய கிரண், இவர்களுடன் கார்த்திக் ராஜு, அபிஷேக், சுப்பிரமணியம் சிவா, அங்கனா ராய் ஆகியோர் நடித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News